lifesaving drugs

img

உயிர்காக்கும் மருந்துகளோடு பயணிக்கும் வெண்கொடித் தோழர்கள்

உலகை அச்சுறுத்தி கொண்டி ருக்கும் கொரோனா தொற்று நோயை தடுப்பதற்கு  தனிமனித இடைவெளியை உத்தரவாதப்படுத்த அதிகாரிகள் கடுமையான அறிவிப்பு களை கொடுத்து  கொண்டிருந்தபோதும், எதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்